பாதச்சுவடுகள்

கடற்கரையில் விட்டுச் செல்லும்
பாதச்சுவடுகளை போல...
என் காதலையும்
விட்டுச் செல்கிறாய்..
என் மனதில்
பாதம் பதித்தவளாய்..

எழுதியவர் : முகமது மசூது (11-Feb-18, 11:04 am)
Tanglish : pathachuvadugal
பார்வை : 289

மேலே