ஹைக்கூ

வேலை வெட்டி
இல்லா அனைவருக்குமான
வெட்டி வேலை

முகநூலும்
இணையமும்

எழுதியவர் : ந.சத்யா (12-Feb-18, 11:42 am)
Tanglish : haikkoo
பார்வை : 343

மேலே