ஹைக்கூ

யார் யாரையோ
தொட்டு கொண்டே
கடக்க வேண்டியுள்ளது
அன்றாட நாட்களை

தொடுதிரை கைபேசி

எழுதியவர் : ந.சத்யா (12-Feb-18, 10:27 am)
Tanglish : haikkoo
பார்வை : 278

மேலே