தனியறையில் நீயிருக்க

தனியறையில் நீயிருக்க
தழுவிட நானிருக்க
சூடேறிய காற்றது
சுடரினை அணைத்திட
ஈருயிர் ஒன்றனைய
இருண்டதோர் உலகத்தில்
இடைவிடா யுத்தம்
இதழ்களில் மொத்தம்...!

எழுதியவர் : காசி. தங்கராசு (13-Feb-18, 3:01 am)
பார்வை : 173

மேலே