காதலர் தினம்

கத்தியின்றி
ரத்தமின்றி
என் இதயத்தை
அவளுக்கும்
அவளின்
இதயத்தை எனக்கும்
இதயமாற்று
அறுவை சிகிச்சை
செய்வது தான் காதலோ...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (13-Feb-18, 4:48 am)
Tanglish : kathalar thinam
பார்வை : 368
மேலே