காதலர் தினம் 1

என் இதயம்
அவளிடத்திலும்
அவளது இதயம்
என்னிடத்திலும்
ஆரோக்கியமாக
துடிக்கின்றனவா
என உறுதிச்செய்துக்கொள்ளும்
வருடாந்திர
இதய பரிசோதனைத்தான்
காதலர் தினம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (13-Feb-18, 5:00 am)
பார்வை : 1724
மேலே