உறக்கம்
அவள் உறக்கத்தை கண்டு
என் விழிகளின் கண்ணீர்
துளிகளும் வருந்தின இவளுக்காக
எத்தனை நாள் உன்
கனவுகளை தொலைத்தாய் என்று..
அவள் உறக்கத்தை கண்டு
என் விழிகளின் கண்ணீர்
துளிகளும் வருந்தின இவளுக்காக
எத்தனை நாள் உன்
கனவுகளை தொலைத்தாய் என்று..