இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள் நண்பர்களே

காதல் எவ்ளோவு அழகானது தெரியுமா
காதல் வந்ததும் நம்மளோட மனசே குழந்தையா மாறிடும் நம்ப நேசிக்கிற அந்த மனசு நம்பள நேசிக்கிற அந்த மனசு நம்மளோட இருந்த எவ்ளோ பெரிய துன்பம் வந்தாலும் அந்த அன்பு அத தன் அன்பாலே அத கரைச்சிட்டும்
காதல்ல சின்ன சின்ன சண்டை கண்டிப்பா இருக்கணும் அப்போது அந்த அன்போட அரவணைப்பு நம்மளுக்கு எவ்ளோ முக்கியமென்று உணர தோணும்
ஏனோதானுன்னு சில காதல் இந்த உலகத்துல வளம் வரலாம் அதையும் தாண்டி ஏராளமான காதல் இந்த உலகத்தில இன்னும் அரங்கேறிக்கொண்டேதா இருக்கு

காதல்ல விட்டுகுடுத்தல் மிக அவசியம் அதையே ஒரு பெரும் பொருள நம்ப எடுத்துக்குட்டு பிரிவை நடவே கூடாது

பெற்றோர்கள் தடைனு சிலர் சொல்ராங்க உண்மையான காதலை நீங்க என் உங்க பெற்றோருக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க முடியாது

காதல்ல பணம் அந்தஸ்து ஜாதி இது எதுவுமே முக்கியம் இல்ல

மனவுறுத்துதி ரொம்ப தேவ

காதலோடு சுகமே தனி அது வெற்றி அடைத்தாலும் தோல்வியடைந்தாலும்

நானும் காதலிச்சிருக்க நான்கு ஆண்டு எனக்கு வெற்றி வந்து சேரல தோல்விய இதயத்தோடு அவளை நினைவோடு ஒப்பிட்டு வச்ச

என்ன விட்டு போய்ட்டானு அவ போல கோவம் வரல அவ மேல ஆசிட் விசா நினைக்கல அவ வாழ்க்கைக்கய எந்த விதத்துல அழிக்க நினைக்கல அவளோட கஷ்டத்தை புரிச்சிகிட்டா ஒரு நல்ல காதலனாவே அவளை விட்டு விலகிட்ட அவ நல்ல வாழறத நான் பாக்க ஆசைப்படுற

இத என் நான் சொல்றது கடந்த ஆண்டு பல காதல் பிரச்சனை அரகேரியதும் இனியும் இதுபோல் நடக்காத்திருக்கவே


இதே கொண்டாடுங்கள்

இந்த காதலர் தினத்தை வாழ்த்துக்கள் நண்பர்களே

படைப்பு
ரவி

எழுதியவர் : ரவி.சு (14-Feb-18, 8:28 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 206

சிறந்த கட்டுரைகள்

மேலே