அவள் இன்றி

அணு அவள் இன்றி
என்னுடலின் ஓர்
அணுவுன் அசையது...!

அணு இன்றி இயங்க
உலகம் என்பார்
அணுவின்றி எந்தன்
உலகமும் தான்...!

அனுதினமும் எந்தன்
பொழுதுகள் புலர
அவள் அணுகாது ஓர்
கணம் கூடயிருந்தது
இல்லை.............!
அணு

எழுதியவர் : விஷ்ணு (14-Feb-18, 8:36 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : aval indri
பார்வை : 98

மேலே