காதலின்றிப் போகுமோ

💟இன்றும் நீ காதல்சொல்லாவிடில்💟
புயல் காற்றில் சிக்கிய மேகக் கூட்டமென பஞ்சு துணுக்குகளாய்
பறந்து போவேன்💭💨
கல் கலைத்த தேன் கூட்டின் தேனீக்களாய் பதறிப் போவேன்🐝🐝
கால் மிதித்து கலைந்து போன எறும்பு கூட்டத்தின் அணிவரிசை
ஆக கதறிப் போவேன்🐾🐾
குண்டு வெடிப்பில் சிக்கிய அப்பாவி
மனித கூட்டமாக சிதறிப் போவேன்💣
உன் மனவலம் வாய்க்காததை தாங்க மனவலிமை இல்லாமல்
என் மரண சாசனம் பதிவு செய்வேன்

எழுதியவர் : பாலமுருகன்பாபு (14-Feb-18, 11:19 am)
பார்வை : 88

மேலே