பாரதீ

முறுக்கு மீசையும் உருக்குத்
திறன் கொண்ட
பார்வையும் நிமிர் நடையும்
நிலத்தில் யாக்கும்
அஞ்சா நெஞ்சமும்......!
கனலென அனல் தெறிக்கும்
தமிழினை அறம்
தவறியேர் மீது அவர்
வாரி இறைக்க
தானாக கழுவில் ஏறினரே....!
சிரம்தழாத அவர் புகழ்
பற்றி எழுதிடுகயில்
என் சொல்லுக்கு என்க்குமே
ஏறிவிடுகிறது மிடுக்கு...!