நீ வருவாயென

ஒவ்வொரு வருடமும் நீ என்னை ஏமாற்றினாலும்
அதே எதிர்பார்ப்புடன் காத்துக்கிடக்கிறேன் , விதைத்திருக்கும்
விதைகளுக்கு பச்சை வண்ணம் தீட்ட நீ வருவாயென . . . !

எழுதியவர் : பாலசுப்பிரமணி மூர்த்தி (14-Feb-18, 5:55 pm)
Tanglish : nee varuvaayena
பார்வை : 3158

சிறந்த கவிதைகள்

மேலே