ஞானம்

சிறையில் மீன்கள்,
சித்தார்த்தன் புத்தனானான்-
கடலைத் தேடிடும்
தொட்டி மீன்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Feb-18, 6:45 pm)
Tanglish : nanam
பார்வை : 112

மேலே