மரம் கொல்வதில் செத்தது அறம்
ஆடைகளை களைந்து ...
நிர்வாண படுத்தினான் ...
" மரம் வெட்டி "
அவமானத்தில் ...
ஆரவாரமின்றி ...
அழுதுகொண்டிருந்தது ...
"... கீழே விழுந்த ஆடைகள் ..."
ஆடைகளை களைந்து ...
நிர்வாண படுத்தினான் ...
" மரம் வெட்டி "
அவமானத்தில் ...
ஆரவாரமின்றி ...
அழுதுகொண்டிருந்தது ...
"... கீழே விழுந்த ஆடைகள் ..."