ஹைக்கூ

திரண்ட மக்கள் கூட்டம்
வேடிக்கை பார்க்கிறது
தேருக்குள் சாமி!

பொய்க்கால் குதிரை
திருவிழாவில் களை கட்டுகிறது
சீட்டாட்டம்!

பாட்டுக் கச்சேரி
பரவசம் தரும்
பவளமல்லி வாசம்!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (18-Feb-18, 10:52 pm)
Tanglish : haikkoo
பார்வை : 143

மேலே