ஹைக்கூ

விளைந்த செங்கரும்பு
சுவைக்க இனித்தது
செந்தமிழ்!

அமோக விளைச்சல்
பூரிப்பில் விவசாயி
பிறந்தது ஆண்குழந்தை!

கரும்புத் தோட்டம்
நினைத்தாலே இனிக்கும்
இளமைக் குறும்பு!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (18-Feb-18, 10:41 pm)
Tanglish : haikkoo
பார்வை : 149

மேலே