புகைப்படக்கவிதை 1
உன்னை
இறுகக் கட்டியணைக்கும்
ஒவ்வொருமுறையும்
எனக்குள் நிறையமாற்றங்கள் !
நான் உன்னை இரசிப்பதா
எனக்குள் ஏற்படும்
மாற்றங்களை உணர்வதா !...
உன்னை
இறுகக் கட்டியணைக்கும்
ஒவ்வொருமுறையும்
எனக்குள் நிறையமாற்றங்கள் !
நான் உன்னை இரசிப்பதா
எனக்குள் ஏற்படும்
மாற்றங்களை உணர்வதா !...