அழகு

உன் அழகை ரசித்த நான்
உள் அழகை ரசிக்க தவறிவிட்டேன்
அதன் விளைவே உன் பிரிவு
நாட்கள் பல கடந்த பின்பு உணர்கிறேன்
கண் கெட்ட பின்பு சூரிய வணக்கம் போன்று !!!!!!

எழுதியவர் : (21-Feb-18, 1:25 pm)
சேர்த்தது : பாரதி தாசன்
Tanglish : alagu
பார்வை : 109

மேலே