மௌனம்

என் மயக்கம்
தெளிய வேண்டுமென்றால்
நீயுன்
மௌனத்தை
கலைக்க வேண்டும்

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (21-Feb-18, 9:20 pm)
Tanglish : mounam
பார்வை : 349

மேலே