நிம்மதி

நிம்மதியைத் தேடித் தேடி அலைவதிலே நிம்மதியற்று தவிக்கின்றேன்.
அலைந்துத் திரிந்த அயர்வில் நிம்மதியாய் உறங்கிப் போகின்றேன்.

எழுதியவர் : (22-Feb-18, 12:57 pm)
Tanglish : nimmathi
பார்வை : 108

மேலே