என் தாய் மடியில் கைது ஆகினேன்- 3

நான் சிறுவயதில் செய்யும் சிறு சிறு தொல்லைகளையும் தாங்கிக்கொண்டு
என்னை தூங்கவைக்கும் என் அப்பாவின் தோள் பட்டையும் என் தாய்மடி தான்......

எழுதியவர் : பாரதி மீனா (23-Feb-18, 2:15 pm)
பார்வை : 86

மேலே