காதல் வலி

மனதிடம்,
மணிக்கு ஒரு முறை
சொல்கிறேன்
உன்னை நினைக்காத
அவளை நினைக்காதே என்று
இதயம்
திருத்தவும் இல்லை
துடிப்பை நிறுத்தவும் இல்லை

எழுதியவர் : குணா (23-Feb-18, 5:30 pm)
சேர்த்தது : குணா
Tanglish : kaadhal vali
பார்வை : 98

மேலே