வரம் தருவாயோ

ஒளி சிந்தும் நின் கண்களோடு
யென் கண்கள் முத்தம் சிந்த யென்னொடியும் பிறக்கும் வரம் தருவாயோ!

எழுதியவர் : ச. செந்தில் குமார் (25-Feb-18, 9:38 am)
சேர்த்தது : ச செந்தில் குமார்
Tanglish : varam tharuvaayo
பார்வை : 392

மேலே