கண்டேன் உன்னிடத்தில்

உன்னிடம் மயங்குகிறேன்,
உனது கண்களை கண்டவுடன்"
உன்னிடம் ரசிக்கிறேன்,
உனது சிரிப்பை கண்டவுடன் "
உன்னிடம் சுவாசிக்கிறேன் ,
உனது கணவை கண்டவுடன் "
உன்னிடம் ஏங்குகிறேன்
உனது அன்பை கண்டவுடன்"
உன்னிடம் வாழ்கிறேன்,
உனது நினைவுகளை", கண்டவுடன்"