அனைத்துமே இயற்கை
இது உனக்கு
அது எனக்கு
என்று சண்டை போட்டுக்கொள்ளும்
மனிதர்களை பார்த்து
மௌனமாய் சிரிக்கிறது இயற்கை...
இயற்கை தாயோடு
~ உன் மகள் பிரபாவதி வீரமுத்து
இது உனக்கு
அது எனக்கு
என்று சண்டை போட்டுக்கொள்ளும்
மனிதர்களை பார்த்து
மௌனமாய் சிரிக்கிறது இயற்கை...
இயற்கை தாயோடு
~ உன் மகள் பிரபாவதி வீரமுத்து