புகைப்படம்

உயிரற்ற பூக்களை
உயிரோடு வைத்திருக்கிறது
என் நிழற்படம்(நினைவுப்படம்)

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (25-Feb-18, 5:44 pm)
பார்வை : 263

மேலே