பூ

ஒரு நாளில் வாடிவிடும்
என்று தெரிந்தும்
அதித அன்பு வைத்த
இன்னொரு பூ நான்..

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (25-Feb-18, 5:02 pm)
Tanglish : poo
பார்வை : 3467

மேலே