பாம்பு கடியில் அவன் -ஹைக்கூ

கார் இருள் பயணம்
காலில் வழவழப்பு, முள் குத்தியதா?
வீழ்ந்தான் தரையில் வாயில் நுரை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Feb-18, 1:52 pm)
பார்வை : 84

மேலே