நிஜப் பூக்கள்

காகிதப் பூக்களுக்கு
அழகுண்டு வாசமில்லை
வாடுவதும் இல்லை !
நிஜப் பூக்களுக்கு
வாசமும் உண்டு அழகும் உண்டு
வாடிடும் வாடி உதிர்ந்திடும் !
ஆயினும் நிஜப் பூக்களே உயர்வு ஏன் ?
வாழும் வரை வாசமுண்டு
உயிரோட்டம் உண்டு !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Feb-18, 7:50 pm)
பார்வை : 136

மேலே