முள்ளும் மலரும்
மலரில் மென்மை
முள்ளில் கூர்மை
ரோஜாவில்
முள்ளும் மலரும்
ஒற்றுமையில் வாழ்கிறதா
பகைமையில் வேறுபட்டு நிற்கிறதா
மலரின் மென்மைக்கு முள் காவலாய் நிற்கிறதா ?
இயற்கையின் தரிசனத்தில் எல்லாம் அழகுதான் !
மலரில் மென்மை
முள்ளில் கூர்மை
ரோஜாவில்
முள்ளும் மலரும்
ஒற்றுமையில் வாழ்கிறதா
பகைமையில் வேறுபட்டு நிற்கிறதா
மலரின் மென்மைக்கு முள் காவலாய் நிற்கிறதா ?
இயற்கையின் தரிசனத்தில் எல்லாம் அழகுதான் !