கால்வாய்சாக்கடை
கவியெனப் பாடும் நீரோடைக்குப் போட்டியாக
கழிவுகளைச் சுமந்து திகைக்கின்றாய்
- நீட்சியாக
நீரோடையின் துவக்கம்
மழைப்பொழிவுகள்- என்றால்
கால்வாயின் துவக்கம் வேதிக்கழிவுகள்
மழைப்பொழிவின்றி நீரோடை
வெற்றிருக்கும் -அவ்வழியே
ஆலைக்கழிவுகளால் கால்வாய்களே
வீற்றிருக்கும்....