கருத்துக் கருவூலங்கள்


ஷேக்ஸ்பியர் , ஷெல்லி

கம்பன் ,பாரதியின்

படைப்புக்களோடு ,

சிறு எழுத்துப்பிழைகளுடைய ,

அம்மாவின் வீட்டுக்குறிப்புகளும்

வீற்றிருக்கின்றன

என் புத்தக அலமாரியில் ,

கருத்துக் கருவூலங்களாய் ....

எழுதியவர் : சித்ரா ராஜாசிதம்பரம் (5-Aug-11, 11:55 pm)
சேர்த்தது : chithra rajachidambaram
பார்வை : 389

மேலே