காதல் தோல்வி💔

தரை தட்டிய கப்பலுக்கு தெரியாது
கரை என்பதுஇதுதான் என்று.
திரை கட்டிய கண்ணுக்கு தெரியாது
வண்ணம் என்பது இதுதான் என்று,
மறை ஓதாதவனுக்கு தெரியாது
இறையருள் என்பது இதுதான் என்று
என் முகத்தில் உள்ள தாடிக்கு தெரியும் நான் காதலில் தோற்றது உலகறியும் என்று💟

எழுதியவர் : பாலமுருகன்பாபு (26-Feb-18, 8:56 pm)
பார்வை : 142

மேலே