ஏக்கங்கள்
காதலென்ற
வார்த்தையை
சொந்தமறுத்து
போனது
உனக்காக
காத்திருந்து
காத்திருந்து
காய்ந்து
போயிருந்த
என் கண்ணீர் துளிகள்....
#ஏக்கம்
#கார்த்திக்_ஜெயராம்
காதலென்ற
வார்த்தையை
சொந்தமறுத்து
போனது
உனக்காக
காத்திருந்து
காத்திருந்து
காய்ந்து
போயிருந்த
என் கண்ணீர் துளிகள்....
#ஏக்கம்
#கார்த்திக்_ஜெயராம்