நீ எனக்கு மட்டும்🌻

ஔவியம்(அவ்வியம்)கவ்வுமே
உன் அழகால் யார்க்கும்,ஆதலின்
அழுக்காறு அடைந்தோரின்
விழுக்காடு அதிகமாகுமே★அது தடுக்க வழக்காடு மன்றம் போவதற்கு
இழுக்காறு கொள்ளுமே என் மனம்,
பழகாரும் பழகுவார் நான் உன்
காதலன் என்பதால்★
உனை ரசிப்பது நான் மட்டுமே இதனை பரிகசித்தால்,கவலை ஏதும் இல்லை எனக்கு,

எழுதியவர் : பாலமுருகன்பாபு (27-Feb-18, 9:34 am)
பார்வை : 612

மேலே