இமைக்காத பார்வைகள்

இமைக்காத பார்வைகள்
என்னை - இத்தனை முறை
கொலை செய்தால்!
நான் எத்தனை முறை
உயிர் பிறப்பேன்
உயிரே...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (27-Feb-18, 8:38 pm)
பார்வை : 510

புதிய படைப்புகள்

மேலே