இறுதி முடிவு

அன்பே
ஈரம் காய்ந்த
உன் கூந்தலில்
நான் வாடியது போல்
ஒருநாள் நீயும் வாடுவாய் - அன்று
உன் விழிகள்
என் வரவை எதிர்ப்பார்த்து
பயனில்லை!
இறுதி முடிவு
இன்றே முடிந்த பின்பு
எதிர்காலம் யாருக்கும் பயனில்லை
உயிரே...!!
அன்பே
ஈரம் காய்ந்த
உன் கூந்தலில்
நான் வாடியது போல்
ஒருநாள் நீயும் வாடுவாய் - அன்று
உன் விழிகள்
என் வரவை எதிர்ப்பார்த்து
பயனில்லை!
இறுதி முடிவு
இன்றே முடிந்த பின்பு
எதிர்காலம் யாருக்கும் பயனில்லை
உயிரே...!!