"அவள் நினைவுகள் மட்டும் "
ஓடுவது ஆறுகள் தான்...........
என் கண்களில் ஓடுவது ............
கண்ணீர் ஆறுகள் தான்.................
காரணம்
அவள் மீது கொண்ட
காதல் தான்......................!
by
kavipriyan