"சொல்லவா?,கொல்லவா?""kavipriyan
கரு கருவெனும் இருட்டை
சூரியன் விரட்டும்
இக்காலை வேளையில்...............
கண்களில் கண்மை
தீட்டி என்னை
விரட்டுவதேனடி.................
உன் காதலை சொல்லவா?
இல்லை
என்னை உயிருடன் கொல்லவா?
by
kavipriyan