மழைச்சாரல்

கதிரவன்
உறங்கச் செல்லும்
ரம்மியமான நேரம்..
அழகான சாலை..
வசந்தம் கொண்டாடும் மரங்கள்..
சில்லென்ற காற்று..
சிலிர்க்கும் பறவைகள்..
லேசான மழை..
ஒற்றைக் குடையில்
நீயும் நானும்..
நனைகிறது காதல்.....!

எழுதியவர் : தனேஷ் நெடுமாறன் (6-Aug-11, 1:48 am)
பார்வை : 524

மேலே