அறியாமையில் அவநம்பிக்கை
ஆத்தீகன் கடவுளை தேடுகிறான்
பக்தியின் பாதையில் சென்று ,
நம்பிக்கை பாதையின் மீதுதான் .
தீவிரம் தேடுதலில்.
நாத்திகன் தேடவும் இல்லை ,
பார்க்கவும் இல்லை.
தெரியவில்லை என்பதற்கு பதிலாக
நம்பிக்கை வைக்கிறான்
கடவுள் இல்லை என்பதன் மீது ,
இதில் எது அறியாமை ?