புயல்

துயரும் புயலும் நீடிப்பதில்லை; தாக்குப்பிடி !
துயருக்குப் பின்னே மகிழ்ச்சி!
புயலுக்குப் பின்னே அமைதி!

எழுதியவர் : கௌடில்யன் (28-Feb-18, 5:23 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 1654

மேலே