நண்பரும் பகைவரும்

செல்வத்தில் திளைக்கும் போது
தெரிவார்கள் பகைவர் எல்ல்லாம்!
வறுமையில் வாடும் போது
வருவோரே உண்மை நண்பர் !

எழுதியவர் : கௌடில்யன் (28-Feb-18, 5:20 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 185

மேலே