மறக்க நினைக்கிறேன்

தட்டித் தட்டிப் பார்த்தும்
திறக்காத மரணத்தின்
வாயிலை...
முட்டி மோதி
உடைக்கப் பார்த்து..,
இறுதியில்
மூர்ச்சையாகி விழுந்த
மனதில்...
பசுமரத்தாணிபோல்
பதிந்துவிட்டது
அவளின் நினைவுகள்!!!

எழுதியவர் : யாழ்வேந்தன் (28-Feb-18, 6:07 pm)
Tanglish : marakka ninaikkiren
பார்வை : 2161

மேலே