அழுகை

நீ என்னை பிரிந்துவிட்ட பொழுதிலும் சிரித்துக்கொண்டுதான்
வாழ்கிறேன்

கண்களுக்கு பதிலாக
பேனா வழியாக
என் கண்ணீரை
சிந்துவதால்...

எழுதியவர் : P Rem O (1-Mar-18, 6:50 am)
சேர்த்தது : P Rem O
Tanglish : azhukai
பார்வை : 496

மேலே