எம்தந்தை
தந்தை அவன் நிறை
மாதம் கற்பம்
சுமக்கா தன் நெஞ்சில்
எனை சுமந்து
தான் உறங்கா தன்
இனைக்குள் வைத்து
ராவேலாம் எனைக் காத்த
தாய் அவன்
அறிவு ஒழுக்கமும் புகட்டுகையில்
ஒருநூறு ஆசானும்
அவருள் அடங்கக் காண்டேன்
ஆசை என்னுள் ஆயிரம்
இருந்தும் விழி வழிக்
கண்டு காட்சியாக்கும்
அன்பில் ஆண்டாவனும் சரி
நிகர் இல்லது
போகக் காண்டேன் தன்
பணி சுமையில்
களைத்து அலுத்து விடுப்
புகும் வேளையில்
கூட ஒய்வு எடுக்காமல்
அம்பாரியாகி களைப்பு
ஒழித்து மகிழும் அவரை
இனி எந்தன்
ஜென்மம் யாவும் அவர்
எந்தன் மகனாக
பிறந்திட வரம் வேண்டி
இரந்து உன்னிடம் நிற்க்கும்.......!
#இவன் #மகன்