நிறத்திலா அழகு
கருத்த தோலுக்கு
வெள்ளை வண்ண பூச்சு ,
வெள்ளை முடிகளுக்கு
கருப்பு சாய பூச்சு,
வெள்ளை அழகென்றால்
உதிரும் முடிக்கு சாயம் ஏன்?
கருப்பு அழகென்றால்
தோலுக்கு அரிதாரம் ஏன் ?
கருத்த தோலுக்கு
வெள்ளை வண்ண பூச்சு ,
வெள்ளை முடிகளுக்கு
கருப்பு சாய பூச்சு,
வெள்ளை அழகென்றால்
உதிரும் முடிக்கு சாயம் ஏன்?
கருப்பு அழகென்றால்
தோலுக்கு அரிதாரம் ஏன் ?