சவரக் கத்தி

வேரோடு அழியும் முடிமகுடப் படைகள்
கரம் விரவும் போரின் எச்சங்கள்
கொத்தாய்க் கொய்வுகள் விழும் தரையில்
கூர் ஆயுதம் கூறிடும் தலை ஏறிய அகந்தை
வேண்டுதல் பால் மொட்டை மழித்திடும்
சவரக் கத்தியின் பராக்கிரமம்

எழுதியவர் : ஒம்குமார் (2-Mar-18, 4:36 am)
சேர்த்தது : omkumar
பார்வை : 67

மேலே