தர்க்கம்

காதல்..
நீ ஒரு முறை தான்
பூப்பாய் என்றால்..
ஊரில் வண்டுகளுக்கு
எதை மிச்சம்
வைப்பாய்!
உடைகின்ற கண்ணாடிப் போல்
உறவுகள் முறியும் என்றால்..
சிதறிய துண்டுகளில்
தெரிவது உன் முகம் மட்டும் தான்!

(*தர்க்கம்-logic)

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (2-Mar-18, 8:03 am)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 86

மேலே