கவிதை

வாழ்க்கை வாழ்வதற்க்கே
நிரந்தரமில்லா உலகில்
நீயும் நானும் எம்மாத்திரம்
நினைவுகளே நிரந்தரம் ...
வாழ்க வளமுடன் ...

எழுதியவர் : குணா (2-Mar-18, 8:57 am)
Tanglish : kavithai
பார்வை : 97

மேலே